Literacy is a life skill. Living without literacy can create barriers and splits between people.International Literacy Day (ILD) celebrations have taken place annually around the world on September 8 to remind the public of the importance of literacy .
International Literacy Day (ILD) in 2020 is focusing on Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond with a focus on the role of educators and changing pedagogies.
Many parents were concerned about the disruption of their child’s education, and distance learning assisted by technologyhas been adopted as a temporary solution to this problem. During the global lock down period, Many organisations stood together to provide various sources at no cost to keep the children active and productive.
#MaryamJazeem was given an opportunity to access by Epic to read her age group books through digital library. She started to spend her free timing to read books from April 1. Al Hamthulillah. She was able to read #312books before her back 2 School. Recently, she received the Certification of Appreciation from Epic for being an #EpicReader.
Maryam Jazeem has been participating in various reading Activities and challenges organised by the several organisations since her age 2 and managed to win Medals and Certifications.
When she was 5, She also reviewed the #ProductiveMuslim Book authored by Brother Mohammed Faris and received his personal appreciation message and mention in their official Social media Channels too. Brother Faris is of the World’s 500 Most Influential Muslims listed by the Royal Islamic Strategic Studies Centre in 2014.
Her book review video can be watched through her YouTube channel
It is undeniable that future literacy programs can also benefit from digital technology. We need to embrace, support and even scale up initiatives that pursue the improvement of literacy skills for children and youth through technology.
Let’s all encourage our children to get into more reading activities in sha Allah.
Allahumma inni as’aluka ‘Ilman naafi’an, wa rizqan tayyiban, wa ‘amalan mutaqabbalan.
Aameen!
“சர்வதேச எழுத்தறிவு தினம்” இன்று செப்டம்பர் 8 உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது .எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் . ஆம் ! "இக்ரஹ் " ஓதுவீராக என்ற செய்தியை உம்மி நபி முகம்மது ஸல் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் "சூரா அலக் " என்ற சூராவை இறக்கி எழுத்தறிவின்முக்கிய துவத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் உணர்த்தி விட்டான் .எழுத்தறிவு தான் நம் சமூகத்தின் ஆணிவேர்.உலக மக்கள் எழுத்தறிவின் மகிமை, தேவை பற்றி இன்று பெருமளவு தெரிந்து கொண்டாலும் தொடக்கத்தில் எழுத்தறிவின்மை என்ற விடயம் ஒரு குறையாக இருந்து வந்தது.எழுத்தறிவு என்பது ஒரு மொழியை பேச, எழுத, வாசிக்க, கேட்டவற்றை புரிந்து கொள்ள போன்ற ஆற்றல்களைக் குறிக்கும். முதன்முதலில் ஐ.நாவின் ஒரு அங்கமான யுனெஸ்கோ (UNESCO) எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவில்லாதவர்கள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்கவும் எழுத்தறிவின்மை தொடர்பாக ஒரு மாநாடு நடத்தியது. இதில் எழுத்தறிவின்மை இல்லாமல் செய்ய வேண்டிய அறிக்கை உருவாக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
இவ்வாண்டின் சர்வதேச எழுத்தறிவு தினம் கோவிட் காலத்திலும் அதனை தொடர்ந்தும் எதிர்நோக்கும் எழுத்தறிவு மற்றும் அறிவூட்டல் சம்பந்தமான சவால்களை எதிர்கொள்வது அதனை எவ்வாறு கையாள்வது சம்பந்தமான தொனிப்பொருளை கொண்டுள்ளது .
கோவிட் நெருக்கடியான காலத்தில் நாளாந்த செயற்பாடுகளும் பாடசாலைகளும் முடக்கப்பட்ட போது பாடசாலை சிறார்களின் நேரங்களை பிரயோசனமாக கழிக்க பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கியது . அதில் எபிக் நிறுவனமும் எதுவித கட்டணமும் இன்றி அவர்களது இலத்திரனியல் நூலகத்திலிருந்து நூல்களை வாசிக்க சந்தர்ப்பங்களை வழங்கி இருந்தது .
அவ்வகையில் , மர்யம் ஜெஸீமும் வாய்ப்பை பெற்று கடந்த ஏப்ரல் முதலாம் திகதிலிருந்து பாடசாலை மீள் திறக்கப்படும் காலப் பகுதிக்குள் #312நூல்களை வாசித்து இருந்தார் . அல் ஹம்துலில்லாஹ் !. அதனை எபிக் நிறுவனமும் அண்மையில் சான்றிதழ் வழங்கி பாராட்டி இருந்தது .
வல்ல இறைவனின் அருள் கொண்டு வாசிப்பில் ஆர்வம் காட்டி வரும் மர்யம் ஜெஸீம்
இரண்டு வயதில் இருந்தே வாசிப்பு தொடர்பான ஊக்குவிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளார் .
இது தவிர ஐந்து வயதில் தனக்கு "ப்ரோடுக்ட்டிவ் முஸ்லீம்" நூலை படித்து நூல் விமர்சனம் செய்து உலக பிரசித்தி பெற்ற நூலாசிரியர் முஹம்மட் பாரிஸ் அவர்களின் பிரத்தியேக வாழ்த்து செய்தியையும் பாராட்டுதல்களையும் பெற்றும் இருந்தார் .
நூல் விமர்சன காணொளியை #மர்யம்ஜெஸீம் இன் யூ டியூப் இணைதளத்தில் உள்ள பின்வரும் இணைப்பு மூலம் கண்டு களிக்கலாம் .
எமது பிள்ளை செல்வங்களையும் ஓய்வு நேரத்தில் அதிகம் வாசிப்பை நேசிக்கும் எதிர்கால சிற்பிகளாக மிளிர இறைவனை பிரார்த்தித்து முயற்சிப்போமாக . ஆமீன்
அல்லாஹும்ம ‘இன்னீ ‘அஸ்அலுக்க இல்மன் நாஃபி ‘அன், வ ரிஜ்கன் தைய்யிபன்,
வ’அமலன் முத்தகப்பலன்.
Comments
Post a Comment